கார்த்திகை மாத தீபதிருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் மற்றும் மருதுபாண்டியர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு இன்று 02 டிசம்பர் 2017 அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த
அன்னதான நிகழ்வு நாளையும்( -03 டிசம்பர் 2017) அன்றும் வழங்கப்படவிருக்கின்றது.புகைப்படங்கள் : Saravanan Divya (பேஸ்புக்)
நன்றி: Manangorai Maruthu Vamsam, மருதுபாண்டியர் வம்சம்(பேஸ்புக்)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்