உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என…

Spread the love

First
உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு:
அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என அகமுடையார் பற்றி வரும் அனைத்து செய்திகள் நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் காணும்படியாக
அகமுடையார் சங்கம்.காம் எனும் இணையதளத்தை இருதினங்கள் முன்பு ஆரம்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

எல்லா சங்கங்களின் பதிவுகளும் ஒரே இடத்தில் பார்க்கும்படி இருக்க்வேண்டும் என்பதால் இப்பெயர் தேர்ந்தெடுத்தோம் இருப்பினும் இப்பெயரே ஏதோ நாம் ஒரு சங்கத்தை வைத்துள்ளோம் என்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என்பதால் இதன் பெயரை மாற்றிவிட்டோம்!

நாம் இணையதளம் மட்டுமே! செய்தி கொண்டு சேர்ப்பது மட்டுமே நமது பணி! ஆகவே இருதினங்களுக்கு முன் ஆரம்பித்த இத்தளம் அகமுடையார்வெப்சைட்.காம் என்ற பெயரில் இப்பொங்கல் ((தைத்திங்கள்) நன்னாள் முதல் agamudayarwebsite.com என்ற புதிய பெயரில் வெளிவருகிறது!

ஆகவே நாம் இப்போது இரு தளங்களை நடத்தி வருகின்றோம்!
agamudayarotrumai.com அகமுடையார் ஒற்றுமை.காம்- அகமுடையார் வரலாற்று ஆய்வுகளைக் காணும் தளம்
agamudayarwebsite.com அகமுடையார்வெப்சைட்.காம் – அகமுடையார் செய்திகள் நிகழ்வுகளைக் காணும் இணையதளம்

ஆதரவு தாருங்கள் உறவுகளே!

குறிப்பு!
உங்கள் கம்யூட்டர் வழியாக agamudayarwebsite.com பார்வையிடும் போது உங்கள் ப்ரவுசரில் Allow என்பதை கிளிக் செய்யுங்கள்! இதனால் புதிய அகமுடையார் செய்தி நிகழ்வுகள் உடனடியாக உங்களுக்கு வந்து சேரும்!
உங்க மொபைலில் Allow பட்டன் காட்டவில்லை என்றால் உங்கள் மொபலில் குரோம் ப்ரவுசர் இன்ஸ்டால் செய்து agamudayarwebsite.com தளத்தைப் பார்க்கவும்! நிச்சயம் Allow பட்டன் வரும் அதை கிளிக் செய்யவும்! குரோம் தவிர்த்து பயர்பாக்ஸ் ,Edge,ஒபேரா ப்ரவுசர்களிலும் Allow பட்டன் சப்போர்ட் ஆகும்!

மேலும் அகமுடையார்வெப்சைட்.காம் வெளியிடப்படும் பதிவுகளை இந்த அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திலும் சேர் செய்யப்படவிருக்கின்றது என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்!

Source- பேஸ்புக் போஸ்ட் லிங்க்

Share on:

WhatsApp

#agamudayar #அகமுடையார்

உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என…

உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என அகமுடையார் பற்றி வரும் அனைத�…

Source- பேஸ்புக் போஸ்ட் லிங்க்

Share on:

WhatsApp

#agamudayar #அகமுடையார்

உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு: அகமுடையார் சங்கங்கள்/இயக்கங்கள்/பேஸ்புக் பக்கங்கள் என…


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo