மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் மாமன்னர் மருது பாண்டியர்கள் கட்டிக்குடுத்த சேர்வைகார் மண்டபத்தின் வளாகத்தில் உள்ளே பெரிய மருது, சின்ன மருது திருவுருவ சிலை நிறுவப்பட்டது.
இப்பொழுது பெரிய மருது
பாண்டியர் சிலை ஓரளவு பராமரிக்கப்படுகிறது. ஆனால் சின்ன மருது பாண்டியர் சிலை பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருக்கிறது.இந்த செய்தியை அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இந்த ஐடி பழையதா அண்ணா
🌺🌺🌺மருது பாண்டியர்களின் சிலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் 🌺🌺🌺🙏🙏🙏