நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய படை பிரிவில் கேப்டனாக பணி புரிந்தவர், மிக சிறந்த போர் வீராங்கனையாக போல் செயல்பட்டவர், மலேசியா பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர், கடைசி காலம் வரை பொதுசேவை தன் வாழ்நாள் கடமையாகக்
கருதி வாழ்ந்தவர்.அகமுடையார் குலத்தில் தோன்றிய வீரமங்கை ஜானகி தேவர் அவர்களின் நினைவு தினத்தில் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி தலைவணங்கி வீரவணக்கம் செலுத்துகிறோம்.
வீரவணக்கம்.. !! வீரவணக்கம்.. !!!
த.விஜயகுமார் அகமுடையார்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்