அகில இந்திய பார்வர்டு பிளாக்யின் தேசிய தலைவர்,
முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத் தேவர் என்ற நூலில் ஆசிரியர்,
காரியாபட்டி தொகுதியில் இருமுறை வென்ற மாமனிதர், அகமுடையாரின வழித்தோன்றல் ஐயா ஏ. ஆர். பெருமாள் தேவர் அவர்களை பற்றி காணொளி…
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் தேசிய தலைவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் || அகமுடையார் || AR Perumal Thevar
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்