நாளை நடைபெற உள்ள வெள்ளித் தேரோட்ட நிகழ்விற்காக இன்று 4/6/23 மதுரை KK நகரில் நடைபெற்ற சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழுவின் ஆலோசனை கூட்டத்தின் நிறைவில்,
அகமுடையார் வரலாற்று ஆய்வாளர் சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பெற்றது !
திருப்பணிக்குழுவின் சார்பாக கௌரவிக்கப் பெற்றார்….
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Happy Birthday 🎂🎉🎊
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Sirappana tharamana sampavam vazzthkkal makizchi Evan Agaram Sakthi pa viswanathan Muthaliyar Ranipet district Watts app number 7904358051.
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.