First
அகமுடையார்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த முயலும் இருகுலத்தோரின் துரோக செயல்கள்
—————–
இருகுலத்தோருடன் சேர்ந்து அகமுடையார்கள் இழந்தது என்னவென்று கேட்டால் அதில் பெரிய பட்டியலே போடலாம் என்றாலும் இன்றும் அகமுடையாருக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகம் என்னவென்றால்
அகமுடையாருக்கு சம்பந்தம் இல்லாத இந்த இருசாதியினர் , அகமுடையார் சாதிக்குள் குழப்பம் ஏற்படுத்தி பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது தான்.
தென் மாவட்ட அகமுடையார் வேறு, வடமாவட்ட அகமுடையார் வேறு என்பது
அகமுடையாரின் பிரிவாகிய துளுவ வேளாருக்கும் அகமுடையாருக்கும் சம்பந்த இல்லை என்பது
பட்டங்களை வைத்து ஒரே சாதியாகிய அகமுடையார்களை பிரிக்க பார்ப்பது(ஆனால் இந்த இருகுலத்தோருக்குள் 1000 பட்டம் பிரிவுகள் இருக்கும் ஆனால் அவர்கள் மட்டும் ஒன்றாம்)
எங்கள்(அகமுடையார்கள் ) சாதிக்குள் இருக்கும் விசயங்களை பேச நீங்கள் யார் என்று நாம் கேள்வி கேட்டிருக்க வேண்டாமா? இந்த இருகுலத்தோருடன் சிலர் இணைந்து செயல்பட்டது தான் சம்பந்தமில்லாத சாதியினர் நம் ((அகமுடையார் ) விசயங்களில் தலையிடும் நிலைமையை ஏற்படுத்து விட்டது.
உங்களில் பலர் இதை கவனிக்காமல் இருக்கலாம் ,சிலர் கவனித்தும் கூட இருக்கலாம். ஆனால் சோசியல் மீடியாக்களை தொடர்ந்து உற்று கவனித்து வரும் நாங்கள் இதை உறுதியாக சொல்கின்றோம்.
இதில் இருந்து , நாம் (அகமுடையார்) ஒன்றாக சேர்ந்து விடக்கூடாது என்பதில் இந்த இருகுலத்தார்களும் ,வெள்ளாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் குழப்ப வேலை செய்து வருகின்றனர் என்பது தெளிவாக புரிகிறது.
ஆகவே அகமுடையார்களே! இனியாவது இந்த இருகுலத்தார்களின் துரோகத்தை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக உங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட பழகிக்கொள்ளவும்!
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்