எச்சரிக்கை: அகமுடையார் சமூகத்திற்கும் , செம்படவர் எனப்படும் பருவதகுல ராஜ குலம் எனப் பெயர் கொண்ட சமுதாயத்தினருகும் இடையில் சாதி ரீதியான எந்தத் தொடர்பும் இல்லை. பெயரைக் காட்டி குழப்பவாதிகள் நிறையவே குழப்பம் செய்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்! கவனம் தேவை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இனத்துக்கு ஒன்னுன்னோ உடனே எச்சரிக்கை செய்ய வந்தீங்க பாத்தீங்களா .. தான் ஆட விட்டாலும் தசை ஆடும் .. என்றும் உங்களுடன் பங்காளி 😍
இதன் அடிப்படை தெளிவான விளக்க பதிவை ஆணித்தரமாக பதிவு செய்தால்…. நன்று உறவே…….
சோ.பாலமுருகன்
மற்றும்
சக்தி கணேஷ்
தெளிவுரை செய்தால் நன்று….