அகமுடையார்கள் தனிப்பெரும் பிரிவினர்
—————————–
அகமுடையார்கள் தானவர்,தைத்தியர் எனும் அசுர வழிவந்தவர்கள் (குறிஞ்சி நிலத்தவர்.
இவர்களுக்கும்
குகன்( மீனவனாகிய படகோட்டி) வழிவந்தவர்களுக்கும்
இந்திரகுலம் என்று சொல்லிக்கொள்வர்களுக்கும்
அடிப்படையிலேயே எந்த தொடர்பும் இல்லை.
அகமுடையார்களின் மரபு வேறு! மற்ற இருவரின் மரபு வேறு
என்பதை இதைக்கொண்டே உறுதி செய்துகொள்ளலாம்.அகமுடையார்கள் தனிப்பேரினம்! பழந்தமிழ் குடி!
தானவர்,தைத்தியர் எனும் அசுரர்களின் முதல் எதிரியே இந்த இந்திரன் தான்! ஆனால் அகலிகை – இந்திரன் புராண கதையில் , இல்லாத ஒரு புது கதையை உருவாக்கி அகமுடையார்களை இந்திர குலத்துடன் தொடர்பு படுத்த முனைந்தனர்.
ஆனால் அசுரர் வழிவந்த அகமுடையார்களின் முதல் எதிரியே இந்திரன் தான்! இதை 3000 வருடங்களுக்கு முன்பான ரிக்வேத சான்றுகள் மூலம் பின்வரும் பதிவுகளில் காண்போம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அப்போ ரவிகுல மறவர்களுடனும் இந்திரகுல கள்ளர்களுடனும் உங்களுக்கு தொடர்பு இல்லையா சகோ
பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்