வரலாற்றில் அகமுடையார்கள் எப்போதிருந்து காணப்படுகிறார்கள்? வடமாவட்ட அகமுடையார்கள்,தென் மாவட்ட அகமுடையார்கள் வேறு வேறா?
அகமுடையார் ஒற்றுமை சார்பில்
Yellow Lotus TV சேனலுக்கு நேற்று (30-05-2023) கொடுத்த நேர்காணலின் முதற் பாகம்…
நேர்காணல் என்பதால் ஆதாரங்களை காட்டி பேச முடியவில்லை. அதே போல் பொதுவான சேனலின் நேர்காணல் என்பதால் பல விசயங்களை விரிவாக பேச முடியவில்லை. வரும்காலங்களில் அகமுடையார் ஒற்றுமை சேனலில் விரிவாக இந்த தலைப்புகளில் பேசுவோம்!
பாருங்கள்! கருத்துக்களை யூடிப்ப்பில் கமேண்ட் செய்யுங்கள்! மற்றவர்களையும் விழிப்புனர்வு அடைய செய்ய சேர் செய்யுங்கள்!
நேர்காணலில் ரொம்ப குளோஸ் அப் சூம் வைச்சிட்டார் போல இருக்கே. பேச்சுக்கு நடுவில் கர்ஷீப் வைத்து துடைக்க கூட முடியாமல் போனது… அதை வரும் காலங்களில் சரிசெய்வோம். இன்னும் பயிற்சி வேண்டும் போல் இருக்கிறது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்