அனைவருக்கும் வணக்கம் வருகின்ற 17.05.2023 அன்று இரவு 9.00 மணிக்கு கெங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் இருந்து நமது சமுதாயத்தின் சார்பாக பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு
நடைபெற இருப்பதால் நம் சமுதாயத்தினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இங்ஙனம் , குடியாத்தம் அகமுடையார் சங்கம்
தலைவர் , செயலாளர் , பொருளாளர்.
தகவல் உதவி :விரிஞ்சாபுரம் திரு ரோலக்ஸ் ஜீவா அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்