கால் நூற்றாண்டு கால கோரிக்கை நிறைவேறியது 🔥🔥🔥
அடுத்து ஆண்டிற்குள் அகம்படி முதலிகளின் தலைநகரான வேலூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலை ♥🙏😍
அகமுடையார் பேரினத்தின் நீண்டகால ஏக்கமாக இருந்த கோட்டை மாநகரான வேலூரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலை கோரிக்கைக்கு செவி சாய்த்தது ஆளுமை தவெக அரசு.
சிலை அறிவிப்பை மரியாதைக்குரிய வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வினோத் கண்ணன் அவர்கள் குருபூஜை பெருவிழா திடலில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆரணி,திருவண்ணாமலை,ஆற்காடு போன்ற அகமுடையார் பேரினம் அடர்த்தியாக வசிக்கும் நகரங்களிலும் மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலையை நிறுவ அந்தந்த மாவட்ட அகமுடையார் அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதனை இந்த தருணத்தில் நினைவு கூறுகின்றோம்.
#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

🙏🙏🙏