தஞ்சை பகுதியில் நீடாமங்கலம் அருண் அகமுடையார் அவர் நிறுவனத்தில்
விவசாய உபகரணங்களை சர்வீஸ் செய்யும் பணிக்கு பத்து நபர்கள் வரை வேலைக்கு தேவை!
கல்வி தகுதி தேவையில்லை! பயிற்சியை அவர்களே வழங்குவார்கள்.
மாதச்சம்பளம் : 10,000+ ஊக்கத்தொகை
அனுபவமுள்ளவர்களுக்கு அவர்கள் அனுபவத்தை பொறுத்து கூடுதல் சம்பளம்
இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் -9884610512

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

நன்றி அண்ணா