அகமுடையாரில் வன்னியர் ,வன்னிய பிள்ளை பட்டம்/பிரிவு உள்ளவர்கள் இருந்ததை 1891 சென்சஸ் ரிப்போர்ட் பதிவு செய்துள்ளது. இதற்கு 500 வருடங்கள் முன்பான கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
இன்றும் வன்னியர்,வன்னியர் பட்டம்
கொண்ட அகமுடையார்கள் சூரைக்குடி, புதுக்கோட்டை,திருமயம் பகுதியில் உள்ளதை அறிகின்றோம்.தற்போது இதற்கு இன்னும் அதிக களத்தகவல்கள் திரட்ட முனைகின்றோம். ஆகவே அகமுடையார் சாதியில் வன்னியர்,வன்னிய பிள்ளை ,வன்னிய முதலி பட்டம்/பிரிவு உள்ளவர்கள் அல்லது அவர்களை பற்றி தெரிந்தவர்கள் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் இப்பதிவில் கமேண்ட் செய்யவும்!
அகமுடையார் வரலாற்றை மீட்போம்!
நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்