வாணாதிராயர்கள்,சோழர்கள் , கண்டி,கம்பளை அரசவம்சம் போன்ற அரசுகளையும் தாண்டி
அறந்தாங்கி தொண்டைமான்கள், சூரக்குடி அரசு விசயாலயத்தேவன்,தானான்மை நாடு(சேந்தன்குடி ஜமீன்) , போன்ற பல்வேறு அரசமரபினரும் அகமுடையார்
இனத்தவர்கள் ஆவர் . இதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இப்பகுதியில் உள்ள பல ஊர்களுக்கு நேரில் சென்று களப்பணியில் ஈடுபட்டு மேலும் பல ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது.அகமுடையார் சமுதாயத்தின் ஆதரவு கிடைக்குமா???
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
💕🙏💕
If we failed to united today definitely others will fill in the blank soo make it possible as soon as possible. Tq
கண்டிப்பாக கிடைக்கும்…முன்னெடுங்கள்
தாளாண்மை நாட்டாரை பொறுத்தவரை தங்களை அகமுடையார் என்று ஒரு காலத்தில் நம்பிக்கொண்டிருந்தாகவும் தற்போது தாங்கள் கள்ளர் என அறிந்துகொண்டதாகவும் முகநூலில் சில தாளாண்மை நாட்டுச் சேர்வார்கள் பதிவிட்டிருந்தார்கள்..
ஆனாலும் தங்கள் நிலப்பத்திரம், அரசு சான்றிதழில் அகம்படியர் என உள்ளதாகவே இப்போதும் கூறுகிறார்கள்..
முத்தரையர் – கள்ளர் சாதியினர்கள் உரிமை கோருவதைப் போல நம் சாதியினர் கண் அவர்கள் மேல் படவே இல்லை..
காலம் கடந்துவிட்டாலும் தற்போது உங்களின் தயவின் மூலமாக அவர்கள் மீது அகம்படியர் சங்கங்களின் பார்வை படட்டும்.
அவர்களில் பலர் தங்களை கள்ளர் என நம்பி முக்குலவாதிகளாக மாறிவிட்டார்கள்..
முழுக்க முழுக்க கள்ளர் கட்டுப்பாட்டில் வந்துவிட்டார்கள்..
கள்ளர் படைப்பற்று
அப்பகுதிகளில் ஏற்கனவே
களமிறங்கிவிட்டது..
உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் சேர்வை அவர்களே வருக வருக வருக வரவேற்கிறேன்
என்னால் முடிந்த உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்
நிறைய பேர்களின் பழைய பத்திரங்களில் தங்கள் சாதி அகமுடையார் என்று தான் இருக்கிறது
தானாண்மை நாட்டுக்கு முதலில் வந்தவர்கள் மதுரை மறவர்கள் தான் அவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகள் ஜெமீனையும் ஆறு கிராம மக்களையும் மறவர்கள் என்று பதிவு செய்துள்ளார்கள் அதன் பிறகு வந்த கள்ளர் ஆய்வாளர்கள் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் அனைவரும் கள்ளர் குடிகள் என்று கூறி இப்பகுதியில் பல இடங்களில் கொடி ஏற்றி திருமண நிகழ்ச்சியில் கலந்து தங்களுக்காக ஒரு மாபெரும் இளைஞர் படையை திரட்டி மிக ஆழமாக கால் ஊன்றி விட்டார்கள் ,, என்பது உண்மை தான் தலைவா