மீள் பார்வை,————————-அகமுடையார் பேரின கருத்தியலில்,2004 ஆம் …

Spread the love

First
மீள் பார்வை,
————————-
அகமுடையார் பேரின கருத்தியலில்,

2004 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய எனது பயணம்,
இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்து விட்டது.

கடந்த கால வழித்தடத்தில்,
கடந்து வந்த நினைவுகளை மீண்டும் திரும்பி பார்ப்பது ஒரு நெகிழ்ச்சியான நினைவலைகள்.

20-03-2023, திங்கட்கிழமை,
காலை : 9.30 மணிக்கு,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்,
மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டப வளாகத்தில்,

அகமுடையார் அறக்கட்டளை (ம) சூரியபிரபை மண்டகப்படி சங்கம் ஒருங்கிணைக்கும்,

சூரியபிரபை மண்டகப்படியின் நூற்றாண்டு விழா மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலை திறப்பு விழாவில்,

15 ஆண்டுகளுக்கு பிறகும் மீண்டும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

மருதரசர்களின் திருவுருவச் சிலைகள் நிறுவ உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு,

02-03-2008 மார்ச் மாதம், மன்னார்குடியில் திறப்பு விழா கண்டது.

திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அப்போது எனக்கு கிடைத்தது.

திருமண மண்டப திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம்.

ஐயா எஸ்.இராஜபாஸ்கர், மதுரை.
அண்ணன் தி.அரப்பா, மதுரை.
அண்ணன் சோ.செயமணி, மதுரை
வழக்கறிஞர் சீனிவாசன், மதுரை.
ஐயா பூவலிங்கம், பட்டுக்கோட்டை
உள்ளிட்ட சமுதாய முன்னோடிகளுடன்
அடியேன் நான்….

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
அகமுடையார் அரண்.
கைப்பேசி : 94429 38890.

இந்த ஒளிப்படத்தில், அண்ணன் தி.அரப்பா அவர்கள் விடுபட்ட காரணம். இந்த ஒளிப்படத்தை எடுத்ததே அண்ணன் தி.அரப்பா அவர்கள் தான்.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

 

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo