First
வீடியோ சென்று கேளுங்கள்! பிடித்தவர்கள் வீடியோவை லைக் செய்யுங்கள் மறக்காமல் சேர் செய்யுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சிறந்த ஆவண பதிவு…
ஜூன் 16 ஆங்கிலேயர்களை எதிர்த்து அனைத்து சிற்றரசர்களை ஒன்று திரட்டி முதல் ஜம்புத் தீவு பிரகடனம் திருச்சியில் மருது பாண்டியர்களால் ஏற்றப்பட்டது….. அதற்காக திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் 15 அடி வெண்கல சிலை வைக்க வேண்டும்…. நினைவுத் தூண் வேண்டாம்….