First
தமிழ்நாட்டில் சத்திரிய வம்சத்தினர் அகமுடையார்களே! பதிவு -2(இது ஒரு தொடக்கமே! தொடர்ந்து ஆதாரங்களுடன் கருத்துக்கள் பதியப்படும்!)
————————————————————————————————————————–
1891 இந்திய அரசாங்கத்தின் சென்சஸ் அறிக்கை அகமுடையார்களை இந்தியாவின் சத்திரிய குலத்தவர் என்றே பதிவு செய்திருக்கிறது.வேளிர் காலம் தொடங்கி அகமுடையார்களின் வீரவரலாற்றைப் பார்த்து தானாகவே அரசாங்கம் வகைப்படுத்தியது
யாருகிட்டையும் மனு கொடுத்து,கெஞ்சி கூத்தாடி சத்திரியர் பட்டம் வாங்கி விட்டு நாங்கள் மட்டும் தான் சத்திரியர் என்று கூவுகிற கூட்டம் இல்லை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்