மதுரை-மேலூர் தாலுகா -திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , தென்னங்கதேவ…

Spread the love
0
(0)

First
மதுரை-மேலூர் தாலுகா -திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , தென்னங்கதேவன் எனும் அகம்படி இனத்தவன் இக்கோவில் இறைவனுக்கும் ,அவர் தம் நாயகியாகிய இறைவிக்கும், மேலும் இக்கோவில் பிள்ளையாருக்கும் தினமும் அரிசி உணவு படைக்கவும்,காய்கறிக் கூட்டு படைக்கவும்,இத்தெய்வங்களுக்கு அலங்காரம் செய்விக்கவும் நிலங்களை இறையிலியாக அளித்துள்ள செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்: 13ம் நூற்றாண்டு
செய்தி: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி -3 ,கல்வெட்டு எண்; 412
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?