First
சென்னை பாடியநல்லூர் பகுதியில் ஸ்ரீ முனிஸ்வர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் 52 ஆண்டு பங்குனி தீமிதி பெருவிழா மாமன்னர் மருதுபாண்டியர் பேரவையின் சார்பாக கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மேடை முதல் நிகழ்வின் திரும்பிய எல்லாப் பக்கங்களிலும் மருதுபாண்டியர்களின் படம் பொறித்த பதாகைகளே! நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அகமுடையார் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!
புகைப்பட உதவி: Skvt Saravanan Maruthupandiyar நன்றி: சகோ : ஜில்லு சிவா (எ) மன்னார்குடி சிவா அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்