ஆங்கில அரசு அகமுடையார் சமுதாயத்தை முற்பட்டோர் பட்டியலில்(Forward List) இணைக்க மு…

Spread the love

ஆங்கில அரசு அகமுடையார் சமுதாயத்தை முற்பட்டோர் பட்டியலில்(Forward List) இணைக்க முற்பட்ட போது போராடி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (BC List) அகமுடையார் சமுதாயத்தை இணைக்க காரணமாக இருந்த
அகமுடையார் இனத்தை சேர்ந்த தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்களின் சுருக்கமான வரலாறு காணோளி.

அகமுடையாருக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை (BC Reservation) பெரும் முயற்சியில் பெற்று தந்ததற்காக அகமுடையார் சமுதாயம் அவர் ஆற்றிய தமிழ் பணிகளுக்காக தமிழ் சமூகங்களும் உமா மகேஸ்வரனாருக்கு கடமைப்பட்டுள்ளது.

இவர் செய்த பெரும்பணிகள் ஏராளம் அவற்றை எல்லாம் தொகுதுத்து விரைவில் பெரும் காணோளியாக வெளியிடுவோம்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo