First
தர்மபுரி நகர அகமுடையார் துளுவ வேளாளர் சங்கம் சார்பில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் பிள்ளைபாவு உற்சவம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 1ம் தேதி (01-03-2025) அன்று சனிக்கிழமை மகாசிவராத்திரி அன்று நடைபெற உள்ளது.
நிகழ்வில் இந்த வருடம் தென் மாவட்டத்தில் இருந்து அகமுடையார் சங்கதலைவர்கள் பலர் மற்றும் வடதமிழக அகமுடையார்கள் இணைந்து கலந்து கொள்ள உள்ளனர்(விவரங்களுக்கு அழைப்பிதழின் 2ம் பக்கம் பார்க்கவும்)
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை.
5000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள் வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட்
லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
#அகமுடையார்
#தர்மபுரி
#தருமபுரி
#தர்மபுரிஅகமுடையார்
#துளுவவேளாளர்
#thuluvavellalar
#agamudayar
#dharmapuri
Dharmapuri agamudayar thuluva vellalar sangam organizes the pillai pavu and anna dhanam function at Shri angalaman kovil in Dharmapuri
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்