First
தமிழகத்தின் வடஎல்லையாம் திருத்தணியில் மாமன்னர்களின் குருபூஜை நிகழ்வு-அழைப்பிதழ்
————————-
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது என்பதற்கு உதாரணம் தான் இந்த அழைப்பிதழ்.
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பில்
தமிழகத்தின் வடஎல்லையாம் திருத்தணியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையானது மோட்சதீபம், மலரஞ்சலி,வீரஉரை .நிகழ்ச்சி நிறைவில் விருந்து உபசரிப்பு என பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற உள்ளது.
நாள்: 27-10-2024 ,ஞாயிற்றுக்கிழமை
இடம்: விவிஎஸ் திருமண மண்டபம்( அரக்கோணம் சாலை, திருத்தணி)
அழைப்பிதழ் உதவி: திரு.நந்தகுமார் அகமுடையார் ,செயலாளர், திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்.
குறிப்பு:
அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவர்கள் இதனையே உங்களுக்கு விடுக்கப்பட்ட தனிப்பட்ட அழைப்பாக ஏற்று நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பிதழ் கிடைக்கப்பெறாதவர்களுக்கு இத்தகவல் சென்று சேர இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் ,பேஸ்புக்,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அகமுடையார் திருமண வரன்களுக்கு
அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச திருமண சேவை!
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்