First
ஊராளி கவுண்டர் சமுதாய போஸ்டர்களில் மருதுபாண்டியர்களின் படம்
———————–
ஊராளிக்கவுண்டர் சமுதாயத்தின் இயக்க போஸ்டர் ஒன்றில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் இருவரின் படம் பயன்படுத்தப்படுவதை அறிய முடிந்தது.
மருதுபாண்டியர் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த நிறைய பேர் மருதுபாண்டியர் பெயர் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆகவே விடுதலை போராட்ட முன்னோடிகள் என்ற காரணத்திற்காக பொது அடையாளத்தோடு மருதுபாண்டியர்களின் படத்தை எவரும் பயன்படுத்துவது வரவேற்க்கத்கதே.
ஆனால் சமீபத்தில் ஊராளிக்கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வெளியிட்ட போஸ்டர் ஒன்றில் மருதுபாண்டியர்களின் படத்தை ஊராளி கவுண்டர் சாதி அடையாளமாக பயன்படுத்துவது சரி அல்ல. இது சாதிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்த செய்யும்.
விடுதலை போராட்ட முன்னோடி சகோதர்கள் என்றால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அது மருதுபாண்டியர்கள் தான். அதுவும் மேற்கூறிய மாற்று சமுதாயம் பயன்படுத்தி வரும் படம் மருதுபாண்டியர்களுக்காக வரையப்பட்டு 40 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாகும்.
ஆகவே ஊராளி கவுண்டர்கள் தங்கள் சமுதாய தலைவராக ஒருவருக்கு உருவம் கொடுக்க விரும்பினால் அதற்கு வேறு புகைப்படத்தை பயன்படுத்துங்கள். காலம் காலமாக அகமுடையார்கள் பயன்படுத்தி வரும் மருதுபாண்டியர் படத்தை தவிர்த்திடுங்கள்.
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
கொங்கு வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் பொன்னர் சங்கர் என்று மாவீரன் படத்திற்கு பதிலாக தான் மருது பாண்டியர் பயன்படுத்திய வருகிறார்கள்