First
அருமையான பணி- மருதுபாண்டியர்களை மாமன்னர் என்று குறிப்பிட்டு அழையுங்கள். மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு அரசு சார்பில் விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு.துரை ஆனந்த் அவர்கள் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தொடர்ந்த அவரின் முயற்சிகளுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் பாராட்டுக்களும் நன்றியும்.
புகைப்பட உதவி : சகோ. திரு.குமார் அவர்கள்
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.aaaaaaa
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Tq Mr CM of Tamil Nadu.
வருடா வருடம் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு நாளான அக்டோபர் 24 அரசு விழா அன்று எந்த நாளிதழ்களிளும் அரசு விளம்பரம் இல்லை…தவிர்க்கப்பட்டு வருவதே உண்மை இதனை கவனித்து அரசு கவனத்திற்கு கொன்று சென்ற சிவகங்கை நகர் மன்ற தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…
(ஒவ்வொரு அகம்படியனும் தமிழ்நாடு செய்தி தொடர்புத்துறைக்கு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் அரசு விளம்பரம் பற்றி அழுத்தம் குடுக்க வேண்டும்)
Oru pakam help seyuramari marupskksm agamudayar onnagakudathu enra vela seyum govt
அருமை அத்தான் நகர் மன்ற தலைவர் அவர்களுக்கு நன்றி சிவகங்கை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் 🙏💐
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏