வன்னாடுடையார் பெயரில் ஆட்சி செய்த அரசர்கள் அகம்படியர்(இன்றைய அகமுடையார்) இனத்தவ…

Spread the love

வன்னாடுடையார் பெயரில் ஆட்சி செய்த அரசர்கள் அகம்படியர்(இன்றைய அகமுடையார்) இனத்தவர்களே இவர்கள் குறிப்பாக வாலிகண்டபுரம் மற்றும் சுற்றியுள்ள பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பை வன்னாடு என்று அழைத்துள்ளனர். சோழ அரசர்களின் நெருங்கிய மணவுறவு கொண்டிருந்த இந்த அரசர்களுக்கு கட்சிராயர் ,காடவராயர் என்ற பட்டங்கள் இவர்களுக்கு இருந்துள்ளன. இவர்கள் வலங்கை பிரிவை சேர்ந்தவர்களாவும் அகம்படியர் எனவும் நேரடியாகவே தங்களை தெளிவாக பதிவு செய்துள்ளனர். இவர்கள் வாண அரசர்களின் வழியினர். காஞ்சிபுரம்,பெரம்பலூர் ,சேலம் ,ஆறகளூர் பகுதிள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளை பல நூற்றாண்டுகளாக இவர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.

இன்றும் பெரம்பலூர் பகுதியில் வாழ்ந்து வரும் அகமுடையார் சாதியினர் இவர்களின் வழியினர் ஆவர் .

பெரம்பலூர் பகுதிகளில் இருந்து வந்த இவர்களின் வழியினரில் ஓர் பிரிவினர் இன்றும் அறந்தாங்கி , காரைக்குடி பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இடையில் இவர்கள் சாதியையே மடை மாற்றம் செய்துள்ளனர். வரலாற்று ஆர்வமின்மையாலும் அறியாமையாலும் நாம் இழந்த அரசர்கள் தான் எத்தனை எத்தனை! ஆனால் வரலாறு என்றுமே மாறாது. வரலாற்று தரவுகளை பல வருடங்களாக தேடி மீண்டும் ஆராய்ந்து தேடி கொணர்ந்து விட்டோம் .முழு ஆதாரங்களையும் இணைத்து விரைவில் மின் நூலாக இவை அனைத்தையும் வெளியிடுவோம்.





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. That’s true sar
    If we lost our identity today
    Tomorrow someone else is going to claim our ancestors identity.
    Are we going to protect or ignore
    Tq

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo