ஆவணி மாதம் நிச்சயம் செய்ய வேண்டும். ஆனால் ஆடி மாதம் வரன் வீட்டாரிடம் பேச மாட்டோம்.
தை மாதம் நிச்சயம் செய்ய வேண்டும்.ஆனால் மார்கழி மாதம் வரன் பற்றிய பேச்சே எடுக்க மாட்டோம்.
இப்படியே வருடத்தில் பாதி மாதத்தை கழித்துக் கொண்டே சென்றால் திருமணம் செய்வது எப்படி?
அகமுடையார் சமுதாய பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்