First
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் அளித்த மானாமதுரை தேர் மற்றும் மானமதுரை சிவன் கோவில் கோபுரம்
————————
காளையார் கோவிலுக்கு மட்டுமல்ல
புகழ்பெற்ற மானாமதுரை சோமேஸ்வரர் கோவிலுக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் திருத்தேர் வழங்கியுள்ளனர். தேர் மட்டுமல்ல மானமதுரை சோமேஸ்வரர் கோவில் கோபுரமும் மருதுபாண்டியர்களின் திருப்பணியால் உருவானதே. இந்த கோபுரம் . இக்கோபுரம் மூன்று நிலைகளையும் 50 அடி உயரமும் கொண்டது.
காளையார் கோவில் கோபுரம் கட்ட மானாமதுரை அருகே உள்ள பகுதியில் இருந்து செங்கற்கள் அனுப்பப்பட்டது. அவ்வாறு மானாமதுரை பகுதியில் இருந்து காளையார்கோவிலுக்கு அனுப்பப்பட்ட கற்களில் ஒரு பகுதி ( ஆயிரம் கற்களுக்கு ஒரு கல் வீதம் ) சேர்ந்த கற்களை கொண்டு கட்டப்பட்டதே இக்கோபுரம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சேர்ந்த கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த கோபுரமே இன்று மானாமதுரை சிவன் கோவிலில் இராஜகோபுரம் போன்று நிமிர்ந்து நிற்கிறது .
காளையார்கோவிலுக்கு கோபுரம் கட்ட கல் அனுப்பும் போது அதை வைத்து மானாமதுரை கோவிலில் கோபுரம் கட்டவும் செய்த மருதுபாண்டியர்கள் தான் எவ்வளவு புத்திசாலிகள் எத்தகைய இறைநேசர்கள்…
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் குருப்
——————————-
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ்அப் குருப் தளத்தில் இணைந்து அகமுடையார் சமுதாயம் சம்பந்தமான முக்கிய தகவல்களை உங்கள் மொபலில் பெறலாம்.
வாட்ஸ்அப் குருப் லிங்க்: https://chat.whatsapp.com/CYjLSc9VltRE12e6JFZ4Yn
இந்த குருப்பில் அட்மின் மட்டுமே செய்திகளை பகிர முடியும் என்பதால் தேவையற்ற செய்திகளோ மற்ற சாதிகளை அவதூறாக பேசும் செய்திகளோ வராது.
அதேபோல் உங்கள் போன் நம்பரை அட்மின் ஒருவரை தவிர மற்றவர்கள் எவரும் பார்க்கவும் முடியாது(அதனால் அரசு வேலை பார்ப்பவர்கள் ,அரசியலில் இருப்பவர்கள், பொது வெளியில் இயங்குபவர்கள் என எவரும் இந்த குருப்பில் தயக்கமின்றி இணைந்து கொள்ள முடியும்) .
ஆகவே உங்கள் போன் நம்பர் பற்றிய தகவலும் பாதுக்கப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் பற்றி எழுதுங்கள்….