First
தொடங்கிய மருது யுகம் !
*****************************
மேதகு தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலின்படி,
500 க்கும் மேற்பட்ட தன்னுடைய உறுப்பு கல்லூரிகளில் மாமன்னர் மருது பாண்டியர்களின் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனமாம்
“ஜம்புத்தீவு பிரகடனம்” நினைவு நாளை (சூன் 16) அனுஷ்டிக்க, அண்ணா பல்கலைக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது !
இந்த மாபெரும் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் மருதரசர்களின் திருப்பெயரால் நன்றி, நல்வாழ்த்துகள்….
ஜம்புத்தீவுப் பிரகடனம் விழா ஒருங்கிணைப்புக் குழு.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்