நேற்று நடந்த மருதுபாண்டியர் விருது வழங்கும் விழா நிகழ்வு புகைப்படங்கள். மதுரை ஆ…

Spread the love

நேற்று நடந்த மருதுபாண்டியர் விருது வழங்கும் விழா நிகழ்வு புகைப்படங்கள்.

மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் (22.5.2024) மதுரை ஆதீனம் 293 ஆவது ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் திருக்கரங்களால் வழக்கறிஞர் சைவத்திரு அ.சிவதாணு அவர்களுக்கு வள்ளலார் விருதும் வழக்கறிஞர் சைவத்திரு சு .அசோகன் அவர்களுக்கு மருதுபாண்டியர் விருதும் வழங்கியருளினார்கள். சிறப்புச் சொற்பொழிவாக சைவத்திரு பவானி தியாகராசன் அவர்கள் மிகு சைவத்துறை எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நிகழ்வில் நமது உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை மகிழ்வித்த தருணம் இது(நான் தற்போது சென்னையில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை)


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo