தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிக…

Spread the love

First
தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் இன்றைய குருபூஜை நிகழ்வின் போது எனக்கு (சக்திகணேஷ்- நிர்வாகி- அகமுடையார் ஒற்றுமை இணையதளம் ) சால்வை போர்த்தியாக வேண்டும் என்றார்.சரி அவர் ஆசையை ஏன் கெடுப்பானேன் ஒரு விளம்பரமாக இங்கே பதிவிட நான் விரும்பவில்லை.ஆனால் இன்றைய நிகழ்வில் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்து கொண்டோம் நம் போட்டோவையும் திரும்பிப் பார்போம் மற்றவர்களும் இதைப் பார்க்கட்டும் என்ற ஓர் ஆவலில் இங்கு பதிவிடுகின்றேன். மொபலில் படம் எடுத்த போது மொலில் டைம் தவறுதலாக செட்டிங் செய்யப்படிருந்ததால் படத்திலும் தவறான தேதி பதியப்பட்டு விட்டது!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?