First
#மருதுசேனை
#மதுரை_பாராளுமன்றதொகுதி
#பொதுக்கூட்டத்தின்_கோரிக்கைகள்
1.விகிதாசார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அகமுடையார்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டியும்..
2.வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் அகமுடையார் சமூகத்திற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும்..
3.மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை சிவகங்கையில் நிறுவக் கோரியும்…
4.ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரியும்…
#மதுரை பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் பிப்ரவரி 15-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு மருதுசேனை தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார்
தி இந்து தமிழ் நாளிதழில்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்