300 வருடத்திற்கு முன்பு செய்தவர்களின் வாரிசுகள் யார்,சமுதாயம் ஏது என்று உண்மையை கண்டறிய முடியாமல் திகைத்து நிற்கும் வேளையில்
5000 வருடத்திற்கும் மேல் எழுதப்பட்ட வரலாறு உள்ள சமுதாயம்
5000 வருடங்களாக
5000 வருடங்களாக ஆட்சி செய்து 80 வருடங்கள் முன்பு வரை ஆட்சியாளர்களாக இருந்த சமுதாயம்
5000 வருடங்களாக ஆட்சி செய்தவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ள சமுதாயம்
5000 வருடங்களாக தனது வரலாற்றை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ள சமுதாயம்
5000 வருடங்களாக தனது பண்பாட்டு அடையாளத்தை பாதுகாத்து பதிவுசெய்துள்ள சமுதாயம்
அது தமிழகத்தில் மட்டுமல்ல,இந்தியாவில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு சமுதாயம் இருக்குமென்றால்
அது பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினம் தான்!
மிகைப்படுத்தலுக்காக நாம் எதையும் சொன்னதில்லை.வெற்று பெருமைக்காக பொய்யாக எதையும் சொன்னதில்லை! ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமை தளங்களில் இதை பற்றி ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளோம் என்றாலும் விரைவில் இதை தொடர்ந்து வெளிப்படுத்துவோம். விரிவாகவும் பதிவு செய்வோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்