திருமண வரன் விழாவுக்கான மேடை தயாராக உள்ளது. வரன் வீட்டார் வர துவங்கி விட்டனர். 9மணிக்கு நிகழ்வுகள் துவங்கும் .
நிகழ்விடத்திற்கு வருவதற்கு சிறு வழிகாட்டி
மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையின் கூகிள் மேப்
லிங்க்:https://maps.app.goo.gl/QddUmSm72GUN4BAK8
வெளி ஊரில் இருந்து பஸ் மற்றும் இரயில் வருவதாக இருந்தால்
————————–
பேருந்தில் வருவதாக இருந்தால்
———————-
தாம்பரத்தில் பஸ் ஏறுவதாக இருந்தால்
பஸ் ரூட் (ஏறவேண்டிய பஸ் ) : கிண்டி – மேடவாக்கம் A51, தாம்பரம் கிழக்கு – உயர் நீதிமன்றம்.
பேருந்து நிறுத்தம் (இறங்க வேண்டிய ஸ்டாப்) : மடிப்பாக்கம் கூட் ரோடு.
இரயிலில் வருவதாக இருந்தால்
——————–
அருகில் உள்ள இரயில் நிலையம்
பரங்கிமலை St Thomas Mount ( இந்த ஸ்டேசனில் இறங்கி ஆட்டோ,சேர் ஆட்டோ ,ரேபிட்டோ,ஊபர் போன்ற வண்டிகளை புக் செய்தும் வரலாம்)
இதை தாண்டி பல்வேறு வழிகள் உள்ளன. உங்களுக்கு தெரிந்த மற்ற வழியாகவும் நீங்கள் திருமண வரன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்