முதிய கம்யூனிஸ்ட் இயக்க தலைவரும் , சுதந்திர போராட்ட வீரரும் , மாமன்னர் மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ஐயா திரு கூத்தகுடி S சண்முகம் EX MLA அவர்களின் நினைவு தினம் இன்று (15 மார்ச்).
அன்னாரது இரண்டாம் ஆண்டு
நினைவு அஞ்சலி தினத்தில் (15 .03 .2015 ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.நல்லக்கண்ணு அவர்கள் தங்களுடைய ஆங்கிலேய அரசின் சிறை அனுபவங்களையும் , ஐயா அவர்களின் வீரத்தையும் பகிர்ந்து கொண்டுபேசிய காணொளி.வீடியோ உதவி: சகோ. திரு.பிரசன்ன ராஜேஷ் நடராஜன் ( திரு கூத்தகுடி S சண்முகம் அவர்கள் இவருக்கு பெரியப்பா முறை )
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்