மாநிலம் கடந்து, மருதரசர்களின் புகழை வரலாற்றில் பதிவு செய்யும், புல்லட் T.G.சுர…

Spread the love
First

மாநிலம் கடந்து, மருதரசர்களின் புகழை வரலாற்றில் பதிவு செய்யும்,
புல்லட் T.G.சுரேஷ் Bullet Suresh அண்ணன் அவர்களுக்கு, அகமுடையார் பேரினத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Today on (06-01-24) advance has been handover to Pradeep sculptor at hyderabad regarding Mamannar Maruthu pandiyar brothers statue and decided to build each statue of 9 feet.
Thanks and regards to Anthiah, Gurram srinivas(vaasu) and Bala murugan.

இன்று (06.01.2024), ஹைதராபாத்தில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் அமைய உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கலத்திலான திருவுருவச் சிலையின் வடிவமைப்பாளர் பிரதீப் சிற்பிடம், 9 அடி உயரம் சிலை உருவாக்கத்திற்கான முன்பணம் ஒப்படைக்கப்பட்டது.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo