நேற்றைய காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் திரு.டி.டி.வி.தினகரன். தினகரன் அவர்களுக்கும் எங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் எங்கள் முப்பாட்டனார் மருதுபாண்டியரின் ஆலயத்திற்கு வரும் எவரையும் நாங்கள் உளமார வரவேற்போம்!வருக வருக!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்