First
சொந்த ஊர் :சீர்காழி
வரும் ஊர்: காளையார்கோவில்
இடையில்:240 கி.மீட்டர்க்கும் மேல்
யார் அழைத்தும் வரவில்லை.
வரும் ஊரில் யாரையும் தெரியாது!
பேச்சுத் துணைக்கு யாரும் கிடையாது!
வயதோ 50க்கும் மேல்
ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் குருபூஜையின் போது மொட்டைபோட்டு
குளத்தில் குளித்து மருதுபாண்டியரை தரிசனம் செய்து தனியாகவே ஊர் திரும்பும் ஓர் உண்மை உணர்வாளர்!
அண்ணன் சீர்காழி கோவி.சண்முகம் அவர்கள்!
காளீஸ்வரரும் ,மருதுபாண்டியரும் உங்களையும் உங்கள் குழந்தைகளுக்கும் அருள்வார்களாக!
குறிப்பு:
புகைப்படம் எடுக்க அங்குமிங்கும் அழைந்து கொண்டே இருந்ததால் இது போல பல உறவுகளிடம் சில நிமிடங்களே பேச முடிந்தது வருத்தமே!
புகைப்படத்தில் சீர்காழி கோவி.சண்முகம் அவர்களுடன் திரு.பாலமுருகன் அகமுடையார்-நிறுவனர்-அகமுடையார் அரண் இயக்கம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்