கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது மதுரை சித்திரை திருவிழா ! வரும் வெள்ளியன்று (…

கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது மதுரை சித்திரை திருவிழா !
 வரும் வெள்ளியன்று (…
Spread the love
First

கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது மதுரை சித்திரை திருவிழா !

வரும் வெள்ளியன்று (28/4/23 மாலை 4 மணியளவில்)
ஆறாம்நாள் அகமுடையார் மண்டகப்படி !

அன்று மாமன்னர் மருதுபாண்டியர் கட்டிய சேர்வைகாரர் மண்டபத்தில் “சைவ சமய வரலாற்று லீலை” விழாவிற்காக வானவகம்படிகுல மாதேவி அன்னை மீனாட்சி சுவாமியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்கிறார் !

அது சமயம் அகத்தமிழ் ஆன்மீக அன்பர்களும், மாமதுரை வாழ் மருதரசர்களின் தொண்டர்களும் பங்கேற்று அன்னையின் அருளையும்,
மருதரசர்களின் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம் !

இங்ஙனம்
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு


இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo