என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய படம்! கண்டிப்பாக ஏதோ ஒர் கிராமத்தில் இருந்து வந்த உறவுகளாக இருக்கக்கூடும்! ஆனால் எவ்வளவு அழகான பூங்கொத்தை கொண்டு வந்தார்கள் பார்த்தீர்களா? செம!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்