First
அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று ஆரணியில் கொண்டாடப்பட்டது.
————————————————————————————————————–
இன்று ஆரணியில் அகமுடையகுல பேரரசர் இராஜ ராஜ சோழன் அவர்களின் 1032 வது சதய விழா சிறப்பாக கொண்டாட பட்டது/
ஆரணியில் உள்ள துளுவ வேளாளர் அகமுடையார் மண்டபத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் DSP சங்கர் அவர்களின் தலைமையில்…SMG பிரபு மற்றும் Apple schools கணேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக திருமதி.வள்ளி MA-ML உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழாவில் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: ஆரணி நரேஷ் அகமுடையார்
சோழர்கள் எச்சாதியினர் என்று அறியவிரும்புவர்கள் கீழ்கண்ட் இணைப்பை கிளிக் செய்து படிக்கலாம்!
http://www.agamudayarotrumai.com/4218
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்