மருதுவம்சத்தின் சிலம்பாட்டம் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள்…

Spread the love

மருதுவம்சத்தின் சிலம்பாட்டம்

முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் மூத்தவர் பேரரசர் பெரிய மருதுபாண்டியரின் 275 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் சிலம்பாட்ட போட்டி மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற இருக்கிறது..

மருதுவம்சத்தின் திருப்பூர் மாவட்டம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்கமும் 150க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்களுக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் திருஉருவம் பதித்த வீரதீர விருதுகள் கொடுத்து கெளரவிக்கபடுகிறது..

இடம் : VK School வெங்கமேடு .. அங்கேரிபாளையம் திருப்பூர்..

தேதி : 17/12/2023

நேரம் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை

இதையே அழைப்பாக ஏற்று நமது மருதுவம்சத்தின் மாநில மண்டல மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் மற்றும் உறவினர்களும் தேசப்பற்றாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கும் படி தாழ்மையுடன் அழைக்கின்றோம்🙏

என்றும் சமுதாய பணியில்

மருதுவம்சத்தின் மாநில மண்டல மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்..

தொடர்புக்கு
9943538300
8608375333
9943865678

அழைப்பிதழ் உதவி: திரு. இராஜசேகர் (என்கிற) திலீப் இராமநாதபுரம் இராஜசேகர் திலீப்அகமுடையார்,
பொதுசெயலாளர்,மருது வம்சம்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை!
—————————————- —-
வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 072005 07629
(7200507629)
அகமுடையார் நிகழ்வுகளை வெளியிட:
அகமுடையார் நிகழ்வுகளை அகமுடையார் ஒற்றுமை தளங்களில் வெளியிட செய்திகளை மேலே உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo