இரண்டு வருடங்களுக்கு முன் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தஞ்சாவூர் மாநாட்டுக்கு எனது ஊரான திருமங்கலம(மதுரை) கிளம்புவதற்கு முன் எடுத்த புகைப்படம்!
நான் மு.சக்தி கணேஷ்( நிர்வாகி அகமுடையார்
இன்று தலைமை அகமுடையார் சங்கம் கடந்த மாநாட்டு புகைப்படங்களை அவர்கள் பக்கத்தில் வெளியிட்டவுடன் அந்நிகழ்வு நினைவுக்கு வந்ததால் எனது புகைப்படத்தை இங்கு பகிர்கிறேன்.
இந்த அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் சமுதாய நிகழ்வுகளையே பகிர்வது வழக்கம் சில தனிப்பட்ட விசயங்களை நான் என்னுடைய தனிப்பட்ட பேஸ்புக் ப்ரொபல் டைம்லைனில் பகிர்வது உண்டு.ஆகவே என்னுடைய ப்ரோபல் ஐடியில் என்னை பின் தொடர விரும்புபவர்கள் எனக்கு பிரண்ட் ரிக்ஸ்வஸ்ட் அல்லது பாலோ செய்யவும்! நன்றி உறவுகளே!
https://www.facebook.com/agamudayan.sakthi

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
