இன்று திருப்பத்தூர் படுகொலையில் வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட போராளிகள் நினைவாக 501 எலுமிச்சம் பழங்கள் கொண்ட மாலைகள் மருதரசர்களின் திருஉருவ சிலைக்கு அகமுடையார் வரலாறு மீட்புகுழு சார்பில் அணிவிக்கப்பட்டது…!!!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்