இன்று வேலூரில்
“அக்டோபர் 24 மருது இயக்கம்”
ஏற்பாட்டில் நடைபெற்ற
மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூசை மற்றும் இரத்த தான முகாமில்
கலந்து கொண்டு அவர்கள் புகழ்பாடி வணங்கிய அருமையான தருணம்
அனைத்து இரத்த உறவுகளின் முயற்சி மெம்மேலும் ஒன்றுபட்டு உயர எல்லாம் வல்ல ஈசன் & மருதிருவர் துணை கொண்டு வாழ்த்துகிறேன்! ! ! 🙏🏻❤️🙏🏻
Dhiliban PugazhKalai Arasu Rajkumar Rajendra BabuPillaiyarpalayam SathishBulletsuresh Suresh
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்