புத்தகம் எனும் பேராயுதம் !
******************************
மருதரசர்களை தூக்கிலிட்ட பின் பனிரெண்டு வருடங்கள் கழித்து,
மருதரசர்களுக்கு எதிராக போரிட்ட கோர்லே என்ற மனசாட்சியுள்ள ஸ்காட்லாந்து வீரர்,
தென்னாட்டு
ஜம்புத்தீவு பிரகடனத்தை,மருதரசர்களுக்கு எதிரான போர் குற்றங்களை
“மருது தி இண்டியன் ஸ்டோரி”
என்ற பெயரில் லண்டனில் வெளியிட்ட ஆங்கில நூலை நமது இனமான இளவல் Balamurugan Agamudayar அவர்கள் அதன் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளார் !
50 ரூபாய் விலையில் வெளிவந்துள்ள இந்த நூலை பேராசிரியர் நா.தர்மராஜன் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார் !
மருதுபாண்டியர்களின் மாண்பை உணர்ந்த அனைத்து உள்ளங்களையும்,இல்லங்களையும் அலங்கரிக்க மட்டுமல்ல,
அடுத்த தலைமுறைக்கும் அந்த வீரவரலாற்றை கடத்த இந்த புத்தகம் பேருதவியாக இருக்கும் !
நூல் வேண்டுவோர்
94429 38890
என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்