ஆந்திரா மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அரசு சார்பாக வைக்க சொல்ல…

Spread the love
0
(0)

ஆந்திரா மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அரசு சார்பாக வைக்க சொல்லி புல்லட் சுரேஷ் முதலியார்( அகமுடையார்) அவர்கள் தலைமையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சித்தூரில் கூட்டம் நடைபெறுகிறது..

கூடிய விரைவில் ஆந்திராவில் மாமன்னர் மருது பாண்டியர் சிலை நிறுவப்படும்

அழைப்பிதல் உதவி: அண்ணன் திரு. சீனிவாசன் அகமுடையார் வழக்கறிஞர் அவர்கள்,மதுரை

நாள்: 19-11-2023, ஞாயிறு, காலை 10.00 மணி
இடம்: கலைபால கல்யாண மண்டபம், பைபாஸ் ரோடு, முருக்கம்பட்டு, சித்தூர்.( Kalaibala Kalyana Mandapam, Bypass Road, Murukambattu, Chittoor)

நிகழ்விடம் கூகிள்மேப் லிங்க்: https://maps.app.goo.gl/NSHtKRfWy8Z4mJDM6

demanding maruthu pandiyar statue at Chittoor of andhra pradesh,meeting was planned to be held at Chittoor headed by bullet suresh agamudayar

#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்
#maruthupandiyar
#maruthupandiar
#marudu
#marudupandiar
#maruthupandiar
#marudhupandiar
#marudhupandiyar


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?