கவர்னர் தலைமையில் நடைபெறும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவுநாள் விழாவிற்கு அனைவரையும் வரவேற்கின்றோம்
———————-
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவுநாள் விழாவானது தமிழக கவர்னர் தலைமையில் இந்த மாதம் 22ம் தேதி திருச்சி நகரில் நடைபெற உள்ளது.
அதன் அழைப்பிதழ் புகைப்படங்கள் இப்பதிவில் கொடுத்துள்ளோம். நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வின் அழைப்பிதழை கீழே உள்ள அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பிடிஎப் வடிவில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
வணக்கங்களுடன்
அகமுடையார் ஒற்றுமை மற்றும் அகமுடையார்மேட்ரி
AgamudayarMatri.com
Whatsapp: 072005 07629
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்