திருக்கோவிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்., அகமுடையார் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
மாமன்னர் மருது பாண்டியர்களின் 221 வது குருபூஜை விழா, திருக்கோவிலூர் ஐந்துமுனை சந்திப்பில் 24-10-2022
திங்கள் அன்று காலை 10 மணியளவில் குரு பூஜை நடைபெற இருக்கிறது.. ஆகையால் அகமுடையார் ரத்த உறவுகள் அனைவரும்
கட்சி பேதங்களை கடந்து, அகமுடையார் உறவுகள் அகமுடையார் பேர் இனமாக ஒன்றிணைவோம்..
அனைவரும் முன்கூட்டியே நமது சங்க அலுவலகத்திற்கு வருகை தந்து, அதன்பின் குருபூஜை நடைபெறும் ஐந்து முனை சந்திப்புக்கு செல்வோம்..
நம் அகமுடையார் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
உணர்வுடன்,
திருக்கோவிலூர் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கம்..
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்