ஜீன் -4 ஆன இன்று
பிறந்த நாள் காணும்
தோற்த்தில் எளிமையும் !!! எடுத்துக்கொண்ட கொள்கையில் விடாத்திமிரை கொண்டவரும் !!!
வாய்ச்சொல்லின் வீரர்களுக்கு மத்தியில் தனது ஆக்கப்பூர்வமான செயல்களில் விவேகம் கலந்த வீரத்தை
கொண்டவரும் !!!தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் நம் இனத்தவர்களுக்கு நம் இனத்தவரின் வரலாற்றை ஆதாராப்பூர்வமான சான்றுகளுடன் உறக்க உரைக்கும் !!!
என் அன்பான உறவினரும் “அகத்தமிழனும்” மான
வீரமிகு . சோ. பாலமுருகன் அகமுடையார் Balamurugan Agamudayar. அவர்கள்,
எல்லாம் வல்ல ஈசன் மற்றும் மாமன்னர்கள் மருதுபாண்டியர் துணை கொண்டு பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க நீர் பல்லாண்டு !!! வளர்க உம் தொண்டு !!!
இவண்
திலீபன் புகழ் Dhiliban Pugazh
(எ)
செந்தில்நாதன் புகழ்
காஞ்சி
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்